×

ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பெண்கள் கைது..!!

விருதுநகர்: ராஜபாளையத்தில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாய் முத்துசுடலி உட்பட 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.3லட்சத்துக்கு விற்ற ராஜேஷ்வரி, ரேவதி, அசினா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பச்சிளம் குழந்தையை விற்ற வழக்கில் தொடர்புடைய ஜெயபால் என்பவருக்கு காவல்துறையினர் வலைவீசி வருகின்றனர்.

The post ராஜபாளையத்தில் பச்சிளம் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பெண்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,Muthusudali ,Pacchilam ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது