- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- திருவள்ளூர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- நெல்லை
- கன்னியாகுமாரி
சென்னை: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.