×

தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Cuddalore ,Viluppuram ,Mayiladuthura ,Thiruvarur ,Tiruvannamalai district ,Puducherry Karaikal ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...