×

கொட்டும் மழையில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருப்பு!!

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், வரும் சனிக்கிழமை (மே 6) நடைபெற உள்ள சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

The post கொட்டும் மழையில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Chennai Chepakum Stadium ,Dinakaran ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….