- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- கிருஷ்ணகிரி
- நீல்கிரி
- கோவை
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லா
- குமாரி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.