×

ராகுல் காந்தியில் அமெரிக்க பயணத்தில் மாற்றம்..!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். ஏற்கனவே மே 31-ம் தேதி ராகுல் காந்தி அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே பயணம் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ராகுல் காந்தியில் அமெரிக்க பயணத்தில் மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : rakul gandh ,Delhi ,Congress ,M. ,GP ,Rahul Gandhi ,United States ,Rahaul Gandhu ,US ,
× RELATED டெல்லி மெட்ரோ ரயிலில் காங்....