×

மல்லாக்கோட்டை கல்குவாரி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம் : உரிமம் காலாவதியானது கண்டுபிடிப்பு!!

காரைக்குடி : காரைக்குடி அருகே மல்லாக்கோட்டை கல்குவாரி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில், “உரிமம் காலாவதியாகி 8 மாதங்கள் கடந்தும், விதிகளை மீறி கல்குவாரி செயல்பட்டு வந்துள்ளது” விசாரணையில் தெரியவந்துள்ளது. தகுதிவாய்ந்த மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் இல்லாமல் கல்குவாரி செயல்பட்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விதிகளை மீறி பாறைகளை வெட்டி எடுக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

The post மல்லாக்கோட்டை கல்குவாரி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம் : உரிமம் காலாவதியானது கண்டுபிடிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mallakottai quarry accident ,Karaikudi ,Dinakaran ,
× RELATED நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது...