×

புதுச்சேரியில் லாரி ஓட்டுநர்  நாட்டு வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரி: புதுச்சேரியில் சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ் (34) நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் லாரி ஓட்டுநர் ராஜ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வெடிகுண்டு வீசி லாரி ஓட்டுநர் ராஜை கொலை செய்துவிட்டு தப்பிய மர்நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post புதுச்சேரியில் லாரி ஓட்டுநர்  நாட்டு வெடிகுண்டு வீசி கொலை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Raj ,Cement Road ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு