×

புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வை 3,000க்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.

The post புதுச்சேரி காவல்துறையில் 253 காலிப் பணியிடங்களுக்கு நடந்த எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Police ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு