புதுச்சேரி: புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் 24ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.
The post புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் 24ம் தேதி அமைச்சரவை கூட்டம்..!! appeared first on Dinakaran.
