×

புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

 

The post புதுச்சேரி, காரைக்காலில் நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,Puducherry, Karaikal ,Minister ,Namachiwai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு...