- பக்ரித் திருவிழா
- 17th
- புதுச்சேரி
- நிலை
- காஜி
- புக்கிரிட் திருவிழா
- புதுச்சேரி ஊராட்சி
- காஜி
- பக்ரித்
- துல்ஹாஜ் கிரெசண்ட்
- பக்ரித் பண்டிகை
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என மாநில காஜி அறிவித்துள்ளது. துல்ஹஜ் பிறை இன்று தென்பட்டதால் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் என்று புதுச்சேரி அரசு காஜி அறிவித்துள்ளது
The post புதுச்சேரியில் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை appeared first on Dinakaran.