×
Saravana Stores

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி நர்மதா தலைமையில் ஏழுமலையான் கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த செயல் அதிகாரி தர்மா ரெட்டி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார்!

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பக்தர்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Eumalayan ,Temple ,Tirupathi Eumamalayan Temple ,Action ,Dharma Reddy ,Seventh ,Temple Sami ,Devastana ,Chief Medical Officer ,Narmada ,Tirupathi Eumamalaiaan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில்...