×

“செழிப்பு” என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: “செழிப்பு” என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஈரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரத்துக்கு செழிப்பு என பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The post “செழிப்பு” என்ற பெயரில் இயற்கை உரத்தை அறிமுகப்படுத்தி விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Prosperity ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...