×

“முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜூன கார்கே ஏற்க வேண்டும்”: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல்

பெங்களூரு: தனக்கு முதல்வர் பொறுப்பில்லை எனில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவே முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம் என டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

The post “முதல்வர் பொறுப்பை மல்லிகார்ஜூன கார்கே ஏற்க வேண்டும்”: கர்நாடக காங். தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை என தகவல் appeared first on Dinakaran.

Tags : Malligarjune Karke ,Karnataka Kong ,D. K.K. Shivakumar ,Bengaluru ,Congress ,Malligarjune Kargewe ,Chief of ,CM ,D. K.K. ,Shivakumar ,Dinakaran ,
× RELATED மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள்...