குமரி: கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். இவர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளார் .
The post பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தடைந்தார் appeared first on Dinakaran.