×

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!

டெல்லி : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி. ரஜினி மனைவி லதாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

The post ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Rajini ,Delhi ,BJP ,Annamalai ,Modi ,Lada ,Rajinikanth ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் : ராகுல் காந்தி எச்சரிக்கை