×

கடும் ஆட்சேபம் தெரிவிக்க பிரதமர் அறிவுறுத்தல்

டெல்லி: வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டிஉஷாவிடம் பிரதமர் பேசினார். வினேஷ் போகத் முன் உள்ள வாய்ப்புகள் குறித்து பி.டி.உஷாவிடம் கேட்டறிந்தார். வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்க பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

The post கடும் ஆட்சேபம் தெரிவிக்க பிரதமர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Olympic Association ,President P. ,Diusha ,Vinesh ,B. D. ,Usha. B. ,Vinesh Bhogat D. ,Usha ,Dinakaran ,
× RELATED இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா...