×

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடக்கும் இடங்களை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது. ஐ.என்.எஸ். அடையாறு முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும் போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

The post பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை appeared first on Dinakaran.

Tags : PM Narendra Modi ,Chennai ,Transport Police ,Narendra Modi ,PM ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன்...