×

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

சீனா: சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 பேர் காயமடைந்துள்ளனர். டெசோவ் நகரில் அதிகாலை 2.33 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5-ஆக பதிவாகியுள்ளது.

 

The post சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்! appeared first on Dinakaran.

Tags : Shandong Province, China ,China ,Desov ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தை தொடர்ந்து பாகிஸ்தானிலும்...