×

க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள க.விலக்கு பகுதியில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகர், க.விலக்கு, குன்னூர், அரைப்படி தேவன் பட்டி, அன்னை இந்திரா நகர், ரங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியார்புரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

The post க.விலக்கு பகுதியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : K. ,Periyakulam ,Theni district ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை...