×

திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைப்பு


வேலூர்: திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைத்துள்ளனர். மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகளில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நாளை நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvalluvar University ,MIKJAM STORM ,
× RELATED மிக்ஜாம் புயலால்...