×

பொங்கல் தொடர் விடுமுறை: ஊட்டிக்கு 60,000 பேர் வருகை

ஊட்டி: பொங்கல் தொடர் விடுமுறையொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைக்கட்டின. கடந்த 13ம் தேதி 11 ஆயிரத்து 841 பேரும், 14ம் ேததி 15 ஆயிரத்து 977ம், 15ம் ேததி 13 ஆயிரத்து 634 பேரும், 16ம் தேதி 11 ஆயிரத்து 961 பேரும், 17ம் தேதி 7 ஆயிரத்து 381 என மொத்தம் 60 ஆயிரத்து 794 வந்திருந்தனர். நேற்று முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

The post பொங்கல் தொடர் விடுமுறை: ஊட்டிக்கு 60,000 பேர் வருகை appeared first on Dinakaran.

Tags : Pongal ,Ooty ,
× RELATED பொங்கல் விழா துவக்கம்