×

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு


சென்னை: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட பட்டயத் தேர்வுகள் நடைபெறும் தேதி http://dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.

The post தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...