×

3184 காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: 3184 காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

The post 3184 காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்...