×

டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: போலந்து வீராங்கனை அசத்தல் வெற்றி


ரியாத்: சவுதி அரேபியாவில் ரியாத் நகரில், டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில், போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை இகா ஸ்வியடெக், 6-1, 6-0 என்ற புள்ளிக் கணக்கில், ரஷ்ய வீராங்கனை டாரியா கசட்கினாவை வென்று அசத்தினார். இதன் மூலம் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளார்.

The post டபுள்யு.டி.ஏ பைனல்ஸ்: போலந்து வீராங்கனை அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : WTA Finals ,Poland ,Riyadh ,WDA Finals ,Riyadh, Saudi Arabia ,Ika Swiatek ,
× RELATED ஊக்க மருந்து உறுதியானதால் நம்பர் 2...