×

பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து

சென்னை: பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து
தங்கப்பேனா பரிசளித்தார். திண்டுக்கலில் உள்ள மாணவி நந்தினி வீட்டிற்கு நேரில் சென்று தங்கப்பேனாவை வைரமுத்து பரிசாக அளித்தார்.

The post பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு தங்கப்பேனா பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Tags : Poet Vairamuthu ,Nandini ,Chennai ,Dindigul ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது