×

பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி..?

பாமக விதிகளின்படி பொதுக்குழுவால் தேர்வான தானே தலைவராக இருக்க முடியுமென அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லி சென்றுள்ள அன்புமணி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் ஆணையம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க அன்புமணி தேர்தல் ஆணையத்தை நாடுகிறார்.

The post பாமகவில் தனக்கே அதிகாரம் என்பதை நிரூபிக்க தேர்தல் ஆணையம் செல்கிறார் அன்புமணி..? appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Pamaka Anbumani ,ANBUMANI RAMADAS ,BALAMA ,Anbumani ,Delhi ,Pamaka ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...