×

பெட்ரோலுக்கு மாநில அரசு ரூ.54 வரி விதிப்பதாக பரவும் தகவல் வதந்தி : தமிழக அரசு

சென்னை : பெட்ரோலுக்கு மாநில அரசு ரூ.54 வரி விதிப்பதாக பரவும் தகவல் வதந்தி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022 ஏப்ரலில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110.85 ஆக இருந்த போது மாநில அரசின் வாட்வரி ரூ.22.54 ஆக இருந்தது என்றும் 2022 ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால், செஸ் வரியாக ரூ.27.9 இருந்தது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post பெட்ரோலுக்கு மாநில அரசு ரூ.54 வரி விதிப்பதாக பரவும் தகவல் வதந்தி : தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : state government ,Tamil ,Nadu ,Govt ,Chennai ,Tamil Nadu government ,government ,
× RELATED புதுக்கோட்டையில் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி