×

கோடநாடு வழக்கில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 11-வது குற்றவாளியாக கனகராஜின் சகோதரர் தனபால் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post கோடநாடு வழக்கில் தனபாலிடம் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Nilagiri ,CPCIT ,Kanagaraj ,Thanapal ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!!