×

பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. காவல், சிறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. காவல்துறையால் நடத்தும் இலவச பயிற்சி குறித்து, பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அழைப்பு விடுத்து வருகிறது.

The post பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni ,
× RELATED பெரியகுளத்தில் நிறுவன பங்களிப்பு நிதியில் கண்மாய் தூர்வாரும் பணி