×

நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருவதே இல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை: நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருவதே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். வரலாறு காணாத வெள்ளத்தை சென்னை, தென் தமிழகம் சந்தித்திருக்கிறது; இந்த நிமிடம் வரை ஒன்றிய அரசு நிதி தரவில்லை. தமிழ்நாட்டு மக்களை மாற்றான் தாய் மக்களாக ஒன்றிய அரசு பார்க்கிறது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

The post நாடாளுமன்றத்திற்கு பிரதமர் மோடி வருவதே இல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Parliament ,Tamil Nadu Congress Committee ,President ,KS Azhagiri ,Chennai ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் போல்...