×

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஏப்ரல்-ஜூலை மாத அரசு செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

The post நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!! appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Union Finance Minister Nirmala Sitharaman ,
× RELATED அனைத்து வகை பால் கேன்களுக்கும் 12%...