×

நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது

டெல்லி: நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 பேரை மத்திய தொழிலக பாதுகாப்புபடையினர் கைது செய்தனர், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாடாளுமன்றத வளாகத்தில் போலி ஆதாரை காட்டி நுழைய முயன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Central Labour Protection Force ,Delhi Police ,Dinakaran ,
× RELATED 8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்