×

நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடரின் 3 நாட்கள் முடங்கியதை அடுத்துமேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : House of Parliament ,Parliamentary Campus ,Modi ,Delhi ,Parliament ,PM ,
× RELATED சொல்லிட்டாங்க…