ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில், பட்டாசுகள் வெடிக்கும் போது அதன் மீது கால் வைத்த கீழகன்னிசேரியை சேர்ந்த உதயமூர்த்தி (29) என்பவர் படுகாயமடைந்தார். வலது காலின் சதைப் பகுதிகள் சிதறிய நிலையில், அவர் சிகிட்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
The post பரமக்குடியில், இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தில், பட்டாசு வெடித்ததில் ஒருவர் படுகாயம் appeared first on Dinakaran.