×

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய கார்களை தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.30.72 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர் திறந்து வைக்கிறார்.

The post ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,panchayat union committee ,Chennai ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...