×

பாம்பன் அருகே விடுதலைப்புலிகளின் வெடிகுண்டுகள் இருக்கிறதா? 2வது நாளாக சோதனை

ராமநாதபுரம்: பாம்பன் அருகே விடுதலைப்புலிகளின் வெடிகுண்டுகள் இருக்கிறதா என 2வது நாளாக தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். பனைத்தோப்பு கடற்கரை பகுதியில் பொக்லைன் மூலம் குழிதோண்டி வெடிகுண்டுகள் தேடி வருகின்றனர்.

The post பாம்பன் அருகே விடுதலைப்புலிகளின் வெடிகுண்டுகள் இருக்கிறதா? 2வது நாளாக சோதனை appeared first on Dinakaran.

Tags : Bomban ,Ramanathapuram ,Pal ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...