×

பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமித்ஷா அறிவுறுத்தல்

டெல்லி: “பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு, நாட்டை விட்டு வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மாநில முதலமைச்சர்களை தொடர்புகொண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

The post பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டு நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமித்ஷா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pakistanis ,Amitsha ,Delhi ,EU ,Interior Minister ,ministers ,Pahalkam extremist attack ,Dinakaran ,
× RELATED கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்...