×

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்ல உள்ளார். பெங்களுருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

The post எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூரு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief President ,Mukheri ,Bangalore ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Bengaluru ,Chief President of the CM ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...