×

நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்: மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவிப்பு!

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர். கடந்த 21ம் தேதி 5 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

The post நாளை ஒரு நாள் வேலை நிறுத்தம்: மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lankan Navy ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...