×
Saravana Stores

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல ஆணை

மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல உத்தரவு அளித்துள்ளனர். கோவில்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டியில் போலீஸ் அனுமதித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல ஆணை appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti ,Govilpatti ,Madurai ,Govilbatti ,Govilbhty ,Dinakaran ,
× RELATED மதுரை முல்லை நகரில் மழைநீரை வெளியேற்ற கான்கிரீட் சாலை உடைப்பு..!!