×

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிப்பு!!

சென்னை : பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விதிமீறியதாக சிறைபிடிக்கப்பட்ட 119 பேருந்துகளில் வரிகட்டிய பேருந்துகள் மட்டும் விடுவிக்கப்படுகிறது. வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ்களை, 2 மாதத்தில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்களில் வரி செலுத்திய பஸ்கள் இன்று விடுவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை