×

அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 76 தொகுதிகளில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி..!!

பெங்களூரு: அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 76 தொகுதிகளில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 20 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் 89 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

The post அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 76 தொகுதிகளில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bangalore ,Bajaka ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் கர்நாடக மாநில...