×

ஒடிசா ரயில் விபத்து காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விவரங்களை இணையத்தில் அறியலாம்

ஒடிசா : ஒடிசா ரயில் விபத்து காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விவரங்களை இணையத்தில் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர். srcodisha.nic.in, bmc.govt.in, osdma.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக உதவிகளை பெற ஒடிசா-புவனேஷ்வர் கட்டுப்பட்ட உதவி எண் 1927 அறிவித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விவரங்களை இணையத்தில் அறியலாம் appeared first on Dinakaran.

Tags : Odisha ,
× RELATED சில்லி பாயின்ட்…