×

அக்.17-ல் மும்பை சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடல்!

மும்பை: பருவமழைக்கு பிந்தைய பராமரிப்பு பணிக்காக அக்டோபர் 17-ல் மும்பை சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்படுகிறது. அக்டோபர் 17 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மும்பை சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்படுகிறது.

The post அக்.17-ல் மும்பை சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடல்! appeared first on Dinakaran.

Tags : Mumbai International Airport ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் உயர்ந்து புதிய சாதனை