×

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 8 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் சேர ஜூன் 8முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சேர்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

The post அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 8 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Ponmudi ,Government Colleges of Arts and Sciences ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி...