×

‘லியோ’ ட்ரைலரை ஒளிபரப்பிய தியேட்டருக்கு தணிக்கை வாரியம் நோட்டீஸ்


மதுரை: மதுரையில் தணிக்கை செய்யப்படாத ‘லியோ’ படத்தின் டிரைலரை திரையங்கில் ஒளிபரப்பியது தொடர்பாக விளக்கமளிக்க ஒன்றிய திரைப்படத் தணிக்கை வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளது. மதுரை சோலைமலை திரையரங்கம் விளக்கம் அளிக்க தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

The post ‘லியோ’ ட்ரைலரை ஒளிபரப்பிய தியேட்டருக்கு தணிக்கை வாரியம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Censor Board ,Madurai ,Union Board of Film Censorship ,Dinakaran ,
× RELATED ஓய்வு பெறும் நாளில் மதுரை...