×

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் குளிர்பானங்கள் விற்பனை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

The post சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்! appeared first on Dinakaran.

Tags : Aavin Palagam ,Salem Government Hospital ,Salem ,Aavin Balagam ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...