×

வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை 41% குறைவாக பெய்துள்ளது

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 41% குறைவாக பெய்துள்ளதாக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 136.5 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 80.5 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

The post வடகிழக்கு பருவமழை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை 41% குறைவாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Northeast ,Tamil Nadu ,Chennai ,North ,East ,North-East ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது